2 வது தடவையாக 29.01.2023 அன்று உலகத் தமிழர் சதுரங்கப் பேரவையால் (WTCF) அமரர் கு.ப. இரக்சகபாலன் நினைவாக நடத்தப்பட்ட இணையவழி சதுரங்கச் சுற்றுப் போட்டி

Second World Online Tamil Chess Tournament Summary

உலகத் தமிழர் சதுரங்க பேரவையால் 29.01.2023 அன்று 2 வது தடவையாக நடாத்தப்டு இனிதே முடிவடைந்துள்ளது. இலங்கை வாழ் தமிழ் சதுரங்க வீரர்களை ஊக்குவிற்பதற்கான அதிவேக சதுரங்கப் போட்டி நடத்தப்பட்டது.

இப் போட்டிக்கான அனுசரனையினை அமரர் கு.ப. இரக்சகபாலன் நினைவாக அவரது குடும்பத்தினர் வழங்கியிருந்தார்கள். Gold, Silver என இருபிரிவுகளாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப் போட்டியானது Blitz எனப்படும் 5 நிமிடங்களைக் கொண்ட அதிவேக போட்டியாக அமைந்திருந்தது.

மொத்தப் பணப் பரிசுத் தொகை: 80,000.00 ரூபா GOLDEN பிரிவின் முதல் 7 வெற்றியாளர்களுக்கு முறையே இலங்கை ரூபா 11000, 8000, 7000, 6000, 5000, 4000, 3000, மற்றும் சிறந்த பெண் போட்டியாளர் 2000 வழங்கப்படும்.

SILVER பிரிவின் முதல் 5 வெற்றியாளர்களுக்கு முறையே இலங்கை ரூபா 6000, 5000, 4000, 3000, 2000, மற்றும் சிறந்த பெண் போட்டியாளர் 1000 வழங்கப்படும். இந்த அதிவேகச் சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றவர்களின் விபரம்:

Gold பிரிவு

Rank
Name
Address
1 stSivanathan SivathanujanChunnakam
2 ndSanthirabalan NirmalarajahPoint Pedro
3 rdJoseph ShanushanTrincomalee
4 thSasikumar Selvadinesh-
5 thAbinaya SutheswaranJaffna
6 thTharmenthira AnparasanJaffna
7 thKanagasabai MahinthanPoint Pedro
Best WomenAbinaya SutheswaranJaffna

Silver பிரிவு

Rank
Name
Address
1 stTharmalingam SujinnthJaffna
2 ndBalendran MisothanJaffna
3 rdGnaneswaran Athavan-
4 thManikavasagam SahanuthanBatticaloa
5 thSivagnanasundaram Srisiva-
Best WomenVareeka Davidjohnson Jaffna

பங்குபற்றிய அனைத்து போட்டியாளர்களுக்கும் வெற்றியாளர்களுக்கும் (WTCF) உலகத் தமிழர் சதுரங்கப் பேரவை தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இவர்களுக்கான பணப் பரிசில்கள் விரைவில் அனுப்பி வைக்கப்படும்